விவசாயம் செய்த நாய்களும் கோழிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 24

ஒரு கிராமத்துல விவசாயி ஒருவர் வாழ்ந்துட்டு வந்தார். அவரு தினமும், காலையில் வானத்துல சூரியன் வர்றதுக்கு முன்னாடியே தன்னோட உழவு மாடுகள் ரெண்டையும் கூட்டிக்கிட்டு வயலுக்குப் போயிடுவாரு.

2356 232