குட்மார்னிங் கேட்ட அப்பாவி சிங்கம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 23

ஒரு காட்ல சிங்கம், புலி, கரடி, மான், மயில், காண்டாமிருகம், நரி, பாம்புன்னு அத்தனையும் ஒண்ணோட ஒண்ணு சண்டை போட்டுக்காம அமைதியா வாழ்ந்துட்டு வந்துச்சுங்களாம்.

2356 232