இன்னும் எத்தனை `புஷ்பா'க்களின் தீர்ப்புகள் நம் கவனத்திற்கு வராமல் போயிருக்குமோ?! - அவளின் குரல் - 07
நிர்பயா முதல் ஹத்ராஸ் பெண் வரை ஒவ்வோர் உயிரை கொடூரமாகப் பலி கொடுக்கும்போதும், இதற்குத் தீர்வுதான் என்ன என்று நாம் அயர்ந்திருக்கும் நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது எத்துணை ஆபத்தானது?