பாட்டி வீட்டுக்குப் போன அணில் பிள்ளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்!? #BedTimeStories

ஒரு கிராமத்துல தென்னந்தோப்பு ஒண்ணு இருந்துச்சு. அந்தத் தோப்புல ஓர் அணில் குடும்பம் வாழ்ந்துட்டு வந்துச்சு. மழைக்காலம் வர்றதுக்கு முன்னாடி தங்களோட குடும்பத்துக்கான கொட்டைகளையும் பழங்களையும் சேகரிச்சு வெச்சுக்கிறது, அந்த அணில் குடும்பத்தோட வழக்கம்.

2356 232