நல்லவர்களுக்கு எதனால் துன்பம் வருகிறது? | Why do good people suffer? | Sri Vishnu | Aanilai Yoga
நமது மனதில் எழும் பதில் இல்லாத கேள்விகளில் ஒன்று, நல்லவர்களுக்கு எதனால் துன்பம் வருகிறது என்று.இன்று நாம், அதற்கான பதிலை தெரிந்து கொள்ள போகிறோம். மேலும், துன்பம் வரும்போது நல்லவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்ளவேண்டும் என்றும் தெரிந்துகொள்ள போகிறோம்.One of the unanswered questions that arise in our minds is why good people suffer.Today we are going to know the answer. Also, we are going to learn how good people deal with adversity when it comes.