Lockdown Talks Tamil Podcast - Episode 70 #வள்ளலார் #தனிப்பெருங்கருணை_நாள் Birth anniversary of Tamil saint #Vallalar #RamalingaAdigal #உலக_அமைதி_தினம் #PeaceDay #travel #spiritual #goodvibes #smile #like #soul #bhfyp #wisdom #india #freedom #lifestyle #s

Birth anniversary of Tamil saint #Vallalar #RamalingaAdigal, the founder of the Samarasa Suddha Sanmarga Sathiya Sangam. On this day, Let's resolute to spread peace & harmony in the society & feed poor & the needy.வாடிய பயிரை கண்ட போது எல்லாம் மனம் வாடியவர் #வள்ளலார் Birth anniversary of Tamil saint #Vallalar #RamalingaAdigal, founder of the Samarasa Suddha Sanmarga Sathiya Sangam.. Let's resolute to spread peace and harmony in the society & feed to the needy.. #தனிப்பெருங்கருணை_நாள்கருணையற்ற ஆட்சி கடுகி ஒழிக அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க- தெருள்நயந்த நல்லோர் நினைத்த நலம்பெறுக, நன்றுநினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து” #வள்ளலார்வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வாழ்க்கை நெறி வகுத்து தந்த. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. 'வள்ளலார் ராமலிங்க அடிகளார்' அவதரித்த தினம் இன்று . #Vallalar #வள்ளலார்’சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி” என்று வருணாசிரத்தின் மூலம் ஆரியம் கட்டிகாத்துக் கொண்டிருந்த சாதீய வன்முறைகளை ஒடுக்கும் வகையில், சமத்துவக் குரலை எழுப்பியவர் #வள்ளலார். சனாதன எதிர்ப்பாளரான வள்ளலாரின் பிறந்த தினம் இன்று.Music by lemonmusicstudio from Pixabay“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux"The world is a book, and those who do not travel read only a page." - Tom WilkinsonTravel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...#யாழ்பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!#Travel#travelquotes#leisuretravel#travelblogger#traveling#travelphotography#travelgram#travelquote#wanderlust#traveltheworld#travelinspiration#travelinstyle#globelletravels#quote#quoteoftheday#quotestolivebyMusic by Stockaudios from Pixabay

2356 232