Lockdown Talks Tamil Podcast - Episode 39 #School #punishment #பிரம்படி #பள்ளி

School punishment is the deliberate infliction of physical pain as a response to undesired behavior by students. The term corporal punishment derives from the Latin word for the "body", corpus. In schools it may involve striking the student on the buttocks or on the palms of their hands[1][2] with an implement such as a rattan cane, wooden paddle, slipper, leather strap or wooden yardstick. Less commonly, it could also include spanking or smacking the student with the open hand, especially at the kindergarten, primary school, or other more junior levels.பள்ளிப் பருவம் என்பது எல்லோருக்குமே நினைத்து நினைத்து மகிழக்கூடிய பருவமாகவே இருந்திருக்கும். நம்மில் நிறைய பேர் அதெல்லாம் ஒரு கனாக்காலம்ம்பா... அப்படியே இருந்திருக்கலாம் என்று சொல்வதுண்டு. ஆம். பள்ளிக் காலத்து நட்பு கள்ளம் கபடமில்லாதது. நட்பு, முதன் முதலில் அரும்பும் காதல், நண்பர்களுடனான வெட்டிச் சண்டை, டீச்சர் கொடுக்கும் சின்ன சின்ன தண்டனை ஆகியவை நம்மால் எந்த காலத்திலும் மறக்க முடியாதவை.சொல்லடி கேளாமல் பிரம்படி படாமல்... மனதடி ஆசையில் கற்றது உயரத்தை தொட உதவாமல் போகாது...

2356 232