Lockdown Talks Tamil Podcast - Episode 32 #swiggy and #zomato ஊழியர்கள்

Delivery executives in India, for long, have silently been fighting many battles. Against uncertain income, a low base pay, and an algorithm that they say pushes them to ride for hundreds of kilometres a day in return for disproportionately low cash. And amid rising fuel costs, a raging pandemic, and no social security benefits, the money left in their hand at the end of each month is on a steady decline. For a company like Zomato / Swiggy / Rapido / Lynk / Wefast / Borzo, the only way to have a high number of orders (and more revenue) is to ensure that their 310,000 delivery ‘partners’ are continuously available. They are prompted to stay logged in for several hours a day in multiple ways — but it doesn’t necessarily translate into high earnings.GIG Economy ( ola uber swiggy zomato urban clap airbnb ) முதலாளித்துவத்தின் புரட்சியாக ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு வகையான பொருளாதாரம் பேசப்பட்டு வந்துள்ளது. அந்த வரிசையில் சமீபத்திய சேர்க்கை தான் gig economy. Gig என்றால் தற்காலிகமாக என பொருள்ஆக முழு நேர வேலையாட்கள் இல்லாமல் தற்காலிக ஊழியர்களை கொண்டு நடக்கும் வியாபாரங்களை குறிப்பதே gig economy. உண்மையில் முதலாளித்துவம் சொல்வது போல இந்த புதுவகையான பொருளாதாரம் புரட்சி தானா ?அமெரிக்காவின் wage and hour division of the Department of Labour சில அடிப்படையான கேள்விகளை கொண்டுள்ளது. இந்த கேள்விக்கு பதில் அளிப்பதன் மூலம் ஒரு நிறுவனம் தவறான முறையில் ஒருவரை காண்ட்ராக்ட் ஊழியர் என கூறுகிறதா என்பதை கண்டுபிடிக்கலாம்இந்த மூன்று கேள்விகளும் தெளிவாய் கூறும் uber ola swiggy போன்ற நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களை , சுய தொழில் செய்வோர் என்று அழைப்பதன் வழி , நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தொழிலாளர்களுக்கு அவர்களின் நிறுவனம் செய்ய வேண்டிய கடமைகள் என்று கூறியிருக்கும் எதையும்…செய்யாமல் தப்பித்து கொள்கிறது. PF , esi , விடுமுறைகள் , வேலை நேரத்தில் நடக்கும் விபத்துகளுக்கு காப்பீடு என்று எதையும் செய்யாமல் ஏமாற்றி வருகிறதுமுதலாளித்துவம் இது வரை உலகில் இருந்த personal property களான motorcycle வீடு போன்றவற்றை swiggy airbnb என்று கூறி தன் மறைமுக முதலாக மாற்றிக்கொண்டு அதன் மூலம் வரும் உபரியையும் தின்று கொழிக்கிறது.புயல், வெயில், மழை மட்டுமல்ல கொரோனா காலத்திலும் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்யும் #swiggy and #zomato ஊழியர்கள் முதல் #முன்களபணியாளர்கள்... தன்னையும் காத்து தன் குடும்பத்தையும் காத்து மக்களுக்கும் நம்பிக்கையோடு பசியாற்றியவர்கள்.

2356 232