Lockdown Talks Tamil Podcast - Episode 29 #முன்களப்பணியாளர்கள்
#முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்!We are all in this together! Let's make humanity win.தொடர் மழையிலும் சுயநலம் பாராது நமக்காக கடமையாற்றி வரும், முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்... அவர்தம் உழைப்பிற்கு நன்றி கூறுவோம்.. காலை வணக்கமும் வாழ்த்துகளும்...#Frontendworkers