Lockdown Talks Tamil Podcast - Episode 20
July 21, 2021#July21May the magic of Eid envelope you and the love of God be with you. I pray that this Eid will bring you peace, prosperity, and tranquility. Happy Eid al-Adha to you all. Bakrid Mubarak !தியாகத் திருநாள் ( அரபு: ஈத் அல்-அழ்ஹா) அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியில் துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது#EidMubarak#பக்ரீத்