Lockdown Talks Tamil Podcast - Episode 19
July 15, 2021#July15He built 14000 Schools Built 15 Dams, Founder of IIT Madras,Launched ICF, BHEL(Trichy), Guindy Industrial Estates for Finance,Built Neyveli Lignite for Electric Power. And the man who introduced mid day meals scheme in government schools.#HBDfatherofEducation #காமராஜர்அறியாமை எனும் இருளில் மூழ்கியிருந்த பல ஏழைகளின் குடிசைகளில் கல்வி எனும் அறிவுச்சுடர் ஏற்றிவைத்து அழகு பார்த்த #பெருந்தலைவர்_காமராஜர் பிறந்த தினம் இன்று...!கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும் சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை கல்வியும் உழைப்பும் போதுமானது #பெருந்தலைவர்_காமராஜர் #HBDfatherofEducation #HBDKamarajar