Lockdown Talks Tamil Podcast - Episode 16
July 01, 2021#July01Let us thank our saviors for all their tireless hardwork during this coronavirus pandemic and also for their outstanding service to mankind. #HappyDoctorsDay #DoctorsDay2021 #DoctorsDayபிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மருத்துவர்களுக்கு பெரும்பங்கு உண்டுJokes are great to tell. They pick us up and make everyone laugh, go and have a great time telling everyone you're jokes. #jokeday #tellajoke #laughingisgood #laughingisgoodforyouஇன்று உலக நகைச்சுவை தினம் ஜூலை.1.7.2021 வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது முன்னோர்கள் பழமொழி நாம் சிரிப்போம் நோயின்றி நெடுங்காலம் வாழ்வோம் நாம் அனைவரும் இந்த மண்ணிலே என்றும் ஆரோக்கியமாக இருப்போம்