Lockdown Talks Tamil Podcast - Episode 9
June 1, was the Global Day of Parents. Yet, every day, across the world, supporting parents and caregivers is a central strategy to #EndViolence against children.#GlobalParentsdayபெற்றோர்களின் பெருமை என்பதை தாண்டி தந்தை மகன் இருவரின் கடமை , மறக்க வேண்டியவை எவை மன்னிக்க வேண்டியவை எவை ?நீ தேடிச் சென்றாலும் விலகி நிற்பது மற்றவர்கள் ... நீ விலகிச்சென்றாலும் உன்னைத் தேடி வருவது உன் பெற்றோர்கள் ... அன்பான உறவுகளுக்கு ... பெற்றோர் தின வாழ்த்துக்கள் . #உலகபெற்றோர்தினம் #ParentsDay2021 #WorldParentsDay