சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி 5

ஹாய்! "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" நாவலின் ஐந்தாம் பகுதியை இந்த பாட்காஸ்ட்டில் ஒலிபரப்பியிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கேட்டு என்ஜாய் பண்ணுங்க. நன்றி! பி.கு:- "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" என்ற நாவலின் வரிவடிவத்தை இங்கே படிக்கலாம்: lovelaughnlivewithmesimi.blogspot.com.

2356 232