சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி 1
ஹாய்! என்னுடைய முதல் தமிழ் நாவலின் முதல் பகுதியின் ஒலி வடிவம் தான் இந்த பாட்காஸ்ட். இது ஒரு மென்மையான feel good காதல் கதை. இடையில் வரும் பிழைகளை மன்னிப்பீர்கள் என்று நம்பி கதைக்குள் செல்கிறேன். கேட்டு என்ஜாய் பண்ணுங்கள். Please use headphone for better listening experience. Thank you.