மிளிர்மன எழில்மதி 8 - நர்சிம்

செழியன் இளைஞன். பிரபலமான கார்ப்ரேட் கம்பெனியில் முக்கியப்புள்ளி. அவனுடன் வேலை பார்க்கும் மதியுடன் முகிழ்க்கும் காதல், கம்பெனியில் அவர்களுக்குள் நிகழும் ஈகோ, அதைத் தாண்டிய அன்பு என ஒரு கதை. செழியனின் ரூம்மேட் அதிபன் கிரிக்கெட் கோச். தமிழக அணியின் ஏ டிவிசன் செலக்ட்டர்களில் ஒருவன். காதல் தோல்வியால், நேர்மையாகவும் கண்டிப்பாகவும் கிரிக்கெட், செலக்ஷன் என நாட்களைக்கடத்துபவன். அவனுடைய முன்னாள காதலி தன் மகனின் கிரிக்கெட் தேர்வுக்கோரிக்கையுடன்  மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறாள். அதிபன் காதலிக்காக தன் நேர்

2356 232