மிளிர்மன எழில்மதி 4 - #நர்சிம்

Check out my latest episodeசெழியன் இளைஞன். பிரபலமான கார்ப்ரேட் கம்பெனியில் முக்கியப்புள்ளி. அவனுடன் வேலை பார்க்கும் மதியுடன் முகிழ்க்கும் காதல், கம்பெனியில் அவர்களுக்குள் நிகழும் ஈகோ, அதைத் தாண்டிய அன்பு என ஒரு கதை. செழியனின் ரூம்மேட் அதிபன் கிரிக்கெட் கோச். தமிழக அணியின் ஏ டிவிசன் செலக்ட்டர்களில் ஒருவன். காதல் தோல்வியால், நேர்மையாகவும் கண்டிப்பாகவும் கிரிக்கெட், செலக்ஷன் என நாட்களைக்கடத்துபவன். அவனுடைய முன்னாள காதலி தன் மகனின் கிரிக்கெட் தேர்வுக்கோரிக்கையுடன் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறாள். அதிபன் காதலிக்காக தன் நேர்மையை விட்டுக்குடுத்தானா, என்ன செய்தான் என்பது மற்றொரு கிளைக்கதையாகவும் விரியும் தொடர்

2356 232