இது கதை நேரம்-விக்ரமாதித்தன் கதைகள் பகுதி 4

இது கதை நேரம்-விக்ரமாதித்தன் கதைகள் பகுதி 4 விக்ரமாதித்யாவின் செவி வழிக்கதை இந்தியாவில் சமஸ்கிருதத்திலும் பிராந்திய மொழிகளிலும் பிரபலமானது. அவரைப்பற்றிய கதைகள் அதிகமாக இருந்தாலும், அவரது பெயர் வரலாற்று விவரங்கள் தெரியாத எந்தவொரு நிகழ்ச்சி அல்லது நினைவுச்சின்னத்துடன் சுலபமாக தொடர்புபடுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இரண்டு, வேதாள பஞ்ச்விம்ஷதி அல்லது பைதல்பச்சிஸி ("25 (கதைகள்) வேதாளம்பற்றியது") மற்றும் ஸிம்ஹாஸன-த்வாத்ரிம்ஷிகா ("32 (கதைகள்) சிம்மாசனத்தைப்பற்றியது", ஸின்ஹாஸன் பட்டீஸீ எனவும் கூறப்படுவது). இவை சமஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் பல்வேறு வடிவங்களில் உள்ளன.

2356 232

Suggested Podcasts

Tyler Rouse

Iran International

Ellery Queen's Mystery Magazine

Dale Carnegie Flagship Podcast, Joe Hart

Drs. Gourley, Carter, McConville, a Tompkins

Sevan Matossian

Caroline Dooner

Startofactory

Curry Podcasts

Suvendu Narayan