தியானலிங்கம் - நீங்கள் அறிந்திடாத 5 உண்மைகள் | Dhyanalinga

மூன்று ஜென்மங்களின் ஒரே நோக்கமாக இருந்துவந்த தியானலிங்கம், சத்குருவின் கடும் சாதனாவினாலும் பிரயத்தனத்தினாலும் இன்று நம் முன்னே உயிருள்ள ஒரு குருவாக நிதர்சனமாய் வீற்றிருக்கிறது. இந்த ஆடியோ மற்ற லிங்கங்களிலிருந்து தியானலிங்கம் எவ்வகையில் தனித்துவம்பெற்று விளங்குகிறது என்பதை விளக்குவதாக அமைகிறது.What are the most important things to know about Dhyanalinga? This audio explains the 5 most important facts about Dhyanalinga.

2356 232