மொட்டை போடுவதன் விஞ்ஞானம் என்ன? What is the science behind Tonsure?

குழந்தை பிறந்தவுடன் ஒருசில மாதங்களில் மொட்டை எடுப்பது நம் கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. அதோடு, வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும் பலர் முடியை காணிக்கையாக செலுத்தி, மொட்டை அடிக்கின்றனர். எழுத்தாளர்கள் சுபா இதுகுறித்து கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள ஆழமான விஞ்ஞானத்தை சத்குரு விளக்குகிறார்.

2356 232