திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..? | Why Successful people fail in personal life?

உலகப்புகழ் பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி... ஏன் இந்த முரண்? இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள ஆடியோவை கேளுங்கள் 

2356 232