எதைச் செய்தால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்?

பிரபல திரைப்பட இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள் தொழிலில் வெற்றிபெற நினைப்பவர்களுக்காக சத்குரு சொல்லும் ஒரு யோசனை என்ன எனக் கேட்டபோது, ஒருவரின் தொழில் வளர்ச்சி எதைப் பொறுத்து அமையும் என்பதை தெள்ளத் தெளிவாக்கும் சத்குரு, எதைச் செய்தால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்பதையும் புரியவைக்கிறார்.

2356 232