அமைதிக்கு எது வழி? - சத்குரு | When will silence happen?

அமைதியும் நிசப்தமும் வாயை மூடிக்கொள்வதினால் மட்டுமே கிடைத்துவிடுமென நீங்கள் நினைத்தால் சத்குருவின் இந்த உரை உங்களுக்கு உண்மையை உண்ர்த்துவதாய் இருக்கும். நமது தலை, குப்பைகளால் நிறைந்துள்ளபோது அமைதியாய் இருப்பது நல்லது என்ற கருத்தை சத்குரு, அழகான அந்தப் பறவைக்கதை மூலம் விளக்குகிறார்.

2356 232