திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-13 பாடல்-239 அரசாட்சி முறை[ இராச தோடம்]

திருமூலரின் திருமந்திரம்முதல் தந்திரம்-13பாடல்-239அரசாட்சி முறை[ இராச தோடம்] 239 நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறிநாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. 

2356 232