திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம் பாடல்-233 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -12அந்தண ரொழுக்கம்பாடல்-233 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 233 மறையோர் அவரே மறையவர் ஆனால்மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மைகுறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்றுஅறிவோர் மறைதொந்து அந்தண ராமே,