திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம் பாடல்-232 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -12அந்தண ரொழுக்கம்பாடல்-232 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 232 திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்குருநெறி யாலே குருபதம் சேர்ந்துகரும நியமாதி கைவிட்டுக் காணும்துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.