திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம் பாடல்-231 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் !
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம் பாடல்-231 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் !231 சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றிஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே