திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம் பாடல்-230 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம் பாடல்-230  ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 230 நூலும் சிகையும் நுவலிற் பிரமமோநூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

2356 232