திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம் பாடல்-228 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -12 அந்தண ரொழுக்கம்பாடல்-228  ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 228 சத்திய மும்தவம் தானவன் ஆதலும்எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்றுபெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

2356 232