திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 பாடல் -227 அந்தண ரொழுக்கம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 பாடல் -227 அந்தண ரொழுக்கம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 227 பெருநெறி யான பிரணவம் ஓர்ந்துகுருநெறி யாலுரை கூடிநால் வேதத்திருநெறி யான கிரியை யிருந்துசொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.