திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 பாடல் -225 அந்தண ரொழுக்கம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 பாடல் -225 அந்தண ரொழுக்கம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 225 வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்போதாந்த மான பிரணவத் துள்புக்குநாதந்த வேதாந்த போதாந்த நாதனைஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே .