திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 பாடல் -224 அந்தண ரொழுக்கம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -12 பாடல் -224 அந்தண ரொழுக்கம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 224 அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.