திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-223 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .
திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-223 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .223 அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்துதங்கி இருக்கும் வகையருள்செய்தவர்எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதிபொங்கி நிறுத்தும் புகழது வாமே.