திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-220 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .
திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-220 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .220 பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்தவருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணிஅருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.