திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-218 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .
திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-218 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .218 நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்றுமைநின்று எரியும் வகையறி வார்க்கட்குமைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்செய்நின்ற செல்வம் தீயது வாமே.