திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-216 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .

திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -11 பாடல்-216 அக்கினி காரியம் ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .216 அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கிஅணைதுணை வைத்ததின் உட்பொரு ளானஇணைதுணை யாமத்து இயங்கும் பொழுதுதுணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

2356 232