திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -10 பாடல்-213 நல்குரவு [வறுமை ]ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .

திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -10 பாடல்-213  நல்குரவு [வறுமை ] ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் 213 அறுத்தன ஆறினும் ஆனினம் மேவிஅறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வைவெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே. 

2356 232