திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -10 பாடல்-212 நல்குரவு [வறுமை ]ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .
திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -10 பாடல்-212 நல்குரவு [வறுமை ] ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் . 212 தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீயகடந்தோர் ஆவி கழிவதன் முன்னேஉடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே