திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -10 பாடல்-211 நல்குரவு [வறுமை ]ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் .

திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -10 பாடல்-211  நல்குரவு [வறுமை ] ஒலி வடிவம்- சரவணன் அருணாச்சலம் . 211 கற்குழி தூரக் கனகமும் தேடுவர்அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியதுஅக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே

2356 232