திருமூலர் அருளிய திருமந்திரம், முதலாம் தந்திரம் -9 , பாடல் -207 மகளிர் இழிவு , ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்.
திருமூலர் அருளிய திருமந்திரம்,முதலாம் தந்திரம் -9, பாடல் -207 மகளிர் இழிவு, ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம். 207 வையகத் தேமட வாரொடும் கூடியென்மெய்யகத் தோடும் வைத்த விதியதுகையகத் தேகரும் பாலையின் சாறுகொள்மெய்யகத் தேபெரு வேம்பது வாமே .