திருமூலர் அருளிய திருமந்திரம், முதலாம் தந்திரம் -9 , பாடல் -205 மகளிர் இழிவு , ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்.
திருமூலர் அருளிய திருமந்திரம்,முதலாம் தந்திரம் -9, பாடல் - 205 மகளிர் இழிவு ,ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம். 205 மனைபுகு வார்கள் மனைவியை நாடில்சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்கனவது போலக் கசிந்தெழும் இன்பம்நனவது போலவும் நாடவொண் ணாதே.