திருமூலர் அருளிய திருமந்திரம், முதலாம் தந்திரம் -9 , பாடல் -204 மகளிர் இழிவு , ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்.

திருமூலர் அருளிய திருமந்திரம், முதலாம் தந்திரம் -9, பாடல் -204  மகளிர் இழிவு ,ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்.204 இலைநல வாயினும் எட்டி பழுத்தால்குலைநல வாங்கனி கொண்டுண லாகாமுலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 

2356 232