திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -8 பாடல் - 203 பிறன் மனை நயவாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதலாம் தந்திரம் -8பாடல் -203 பிறன் மனை நயவாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 203 பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.