திருமூலர் அருளிய திருமந்திரம் முதலாம் தந்திரம் -8 பாடல் -201 பிறன் மனை நயவாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதலாம் தந்திரம் -8பாடல் - பிறன் மனை நயவாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 201 ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவேகாத்த மனையாளைக் காமுறுங் காளையர்காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.