திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-196 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-196 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்196 அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின்செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொருதவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே .