திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-195 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்பாடல்-195 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்195 ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.