திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-194 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்பாடல்-194 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்194 இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்உண்பது வாச மதுபோல் உயிர்நிலைஇன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளிகண்புற நின்ற கருத்துள்நில் லானே.

2356 232