திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-193 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-193 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்193 துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசிஅடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ கொள்ளிஅடுத்தொ யாமற் கொடுமின் அரிசிவிடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.