திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-192 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்பாடல்-192 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்192 மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகைபீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலைகூறும் கருமயிர் வெண்மயி ராவதுஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

2356 232