திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-191 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்பாடல்-191 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்191 சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.